அரசியல்
இலங்கை
செய்தி
பேரிடர் குறித்து ஆராய தெரிவுக்குழு: பிரேரணை நாளை கையளிப்பு!
இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்ககோரும் யோசனை நாளை (18) சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது. எதிரணிகளின் சார்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள்...













