அரசியல்
இலங்கை
செய்தி
ஐ.எம்.எப். ஒப்பந்தம் மறுசீரமைக்கப்பட வேண்டும்: சஜித் வலியுறுத்து!
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் செயல்முறை அரசியல் மயப்படுத்தப்படக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று (11) வலியுறுத்தினார். “ நிவாரணங்களை பெறுவதற்கு அரச...












