வட அமெரிக்கா
அமெரிக்காவில் அங்காடி ஒன்றில் துப்பாக்கிச்சூடு ;மூவர் மரணம், 10 பேர் காயம்
அமெரிக்காவின் அர்கன்சாஸ் மாநிலத்தில் பேரங்காடி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் மூவர் கொல்லப்பட்டதாகக் காவல்துறை கூறியுள்ளது.மேலும், 10 பேர் காயமடைந்தனர். அவர்களில் இருவர் காவல்துறை அதிகாரிகள் என்று...













