வட அமெரிக்கா
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடை விதித்த டிரம்ப்
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் வேலை செய்பவர்களை குறிவைத்து பயணம் மற்றும் பொருளியல் தடை விதித்துள்ளார். அமெரிக்க குடிமக்கள், அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு...













