இன்றைய முக்கிய செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள்

நடிகர் ரோபோ சங்கர் காலமானார் – அதிர்ச்சி செய்தி

நடிகர் ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரோபோ சங்கர் (46) நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில் பங்கேற்றார். அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டது....
  • BY
  • September 18, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

திருகோணமலை கடற்பகுதியில் சற்று முன்னர் பதிவான நிலநடுக்கம்!

திருகோணமலை கடல் பகுதியில்  இன்று (18.09) மாலை  3.9 ரிக்டர் அளிவல்   நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. திருகோணமலையில் இருந்து வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக...
  • BY
  • September 18, 2025
  • 0 Comment
தமிழ்நாடு முக்கிய செய்திகள்

விஜய்க்கு சார்பாக தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம் – காவல்துறைக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!

தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரத்திற்கு காவல்துறையினர்  பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் திருச்சியில் தனது முதலாவது பிரச்சாரத்தை நடத்தியிருந்தது. அதில்...
  • BY
  • September 18, 2025
  • 0 Comment
இன்றைய முக்கிய செய்திகள் முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் அதிர்ச்சி – மர்ம நபரின் துப்பாக்கிச்சூட்டில் 3 பொலிஸ் அதிகாரிகள் பலி

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபரும்...
  • BY
  • September 18, 2025
  • 0 Comment
செய்தி முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் அமைப்பு மிரட்டல்

அமெரிக்காவை தளமாகக் கொண்ட காலிஸ்தானி ஆதரவு அமைப்பான ‘நீதிக்கான சீக்கியர்கள்’ (SFJ) கனடாவின் வான்கூவரில் உள்ள இந்திய தூதரகத்தை 12 மணி நேர முற்றுகை செய்வதாக அறிவித்துள்ளது....
  • BY
  • September 17, 2025
  • 0 Comment
இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் எரிவாயுவிற்காக மக்கள் வரிசையில் நிற்கும் நிலை மீண்டும் வராது!

எரிபொருள் மற்றும் எரிவாயு இல்லாமல் மக்கள் வரிசையில் நின்று இறந்தது போன்ற ஒரு நெருக்கடி இலங்கையில் மீண்டும் ஏற்பட அனுமதிக்கப்படாது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்....
  • BY
  • September 17, 2025
  • 0 Comment
ஐரோப்பா முக்கிய செய்திகள்

பிரித்தானியாவில் கடந்த 05 ஆண்டுகளாக அதிகரித்து வரும் உணவு பொருட்களின் விலை!

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து உணவு பொருட்களுக்கான விலைகள் மிக வேகமாக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இதன்படி ஆகஸ்ட் மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை பணவீக்கம்...
  • BY
  • September 17, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையில் சிறுநீரக தொற்றால் ஆண்டொன்றிற்கு 1600 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சிறுநீரக நோய்களால் சுமார் 1,600 பேர் இறக்கின்றனர், சராசரியாக தினமும் ஐந்து பேர் இறக்கின்றனர் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. நாள்பட்ட...
  • BY
  • September 17, 2025
  • 0 Comment
ஆஸ்திரேலியா முக்கிய செய்திகள்

எதிர்வரும் நூற்றாண்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு காத்திருக்கும் அபாயம் – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

எதிர்வரும் நூற்றாண்டுகளில் ஆஸ்திரேலியா நீண்டகால கடுமையான வறட்சியை எதிர்கொள்ளும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஒரு கண்டமாக, ஆஸ்திரேலியா இயற்கையாகவே 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும்...
  • BY
  • September 14, 2025
  • 0 Comment
அறிந்திருக்க வேண்டியவை முக்கிய செய்திகள்

தொடர்சியான smartphone பயன்பாட்டால் ஏற்படும் உருவ மாற்றம் – 2050 மனிதர்கள் எப்படி...

நவீன உலகில் ஸ்மார்ட் போஃன் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. அனைத்து துறைகளில் இதன் தேவைப்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புதிய தொழில்நுட்பம் 2050 ஆம் ஆண்டளவில்...
  • BY
  • September 7, 2025
  • 0 Comment