செய்தி
இலங்கையர்களுக்கு வெளிநாட்டு ஆசை காட்டி 150 பேரிடம் இருந்து சுமார் 15 கோடி...
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் தாரேகுளம் பகுதியில்...













