இலங்கை
செய்தி
சமல் ராஜபக்ஷ கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் – அரசு ஊடகம்
மே 9, 2022 அன்று ஏற்பட்ட கலவரத்தின் போது சேதமடைந்ததாகக் கூறப்படும் ஒரு சொத்துக்கு முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பெற்ற சர்ச்சைக்குரிய இழப்பீட்டுத் தொகை தொடர்பாக...













