செய்தி
கெஹெலிய ரம்புக்வெல்லவின் முழு குடும்பமும் சிக்கலில்
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இன்று கொழும்பு உயர் நீதிமன்றத்தில்...













