ஐரோப்பா
செய்தி
நீதித்துறை ஊழலுக்கு எதிராக ருமேனியாவில் பாரிய போராட்டம்
நீதித்துறை ஊழல் குற்றச்சாட்டுக்கு எதிராக ருமேனியாவின்(Romania) பல நகரங்களின் வீதிகளில் தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக வெகுஜன போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், தலைநகர் புக்கரெஸ்ட்(Bucharest) மற்றும் பிற...













