இலங்கை
செய்தி
இலங்கையில் 100 தகவல் தொடர்பு கோபுரங்களை கட்ட அரசு திட்டம்
இலங்கையில் பலவீனமான தொலைத்தொடர்பு இணைப்புகள் உள்ள பகுதிகளை உள்ளடக்கும் வகையில் 100 தகவல் தொடர்பு கோபுரங்களை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார துணை அமைச்சர்...













