உலகம்
செய்தி
முக்கிய கூட்டத்தில் உறங்கிய ட்ரம்ப் – பைடனுக்கு பட்டப்பெயர் வைத்தவருக்கு நேர்ந்த கதி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின்போது உறங்கிய நிலையில் காணப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. மருத்துவக் காப்பீடு திட்டங்களில்...













