இலங்கை
செய்தி
வழக்குத் தாமதங்களை நிவர்த்தி செய்ய 07 புதிய நீதிமன்றங்கள்
நீதிமன்ற வழக்குகளில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கும் வகையில் 07 புதிய நீதிமன்றங்களை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார...













