இலங்கை
செய்தி
யாழில் கைத்துப்பாக்கி மீட்பு: விசாரணை வேட்டை தீவிரம்!
யாழ்ப்பாணம், இளவாலைப் பகுதியில் வீடொன்றிலிருந்து கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இளவாலைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் விசேட...













