இலங்கை
செய்தி
“கிண்ணியாவில் அதிரடி!” – சட்டவிரோத சிப்பி தொழிற்சாலைகள் பொலிஸாரால் முற்றுகை.
திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்காமுனை களப்புக்கு அருகில் இரண்டு இடங்களில் முறையான அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக நடாத்தப்பட்டு வந்த இரண்டு சிப்பி தொழிற்சாலைகளை (24) முற்றுகையிட்டனர். திருகோணமலை...













