பொழுதுபோக்கு

திருமணத்திற்கு முன்பே பெட்ரூமில் ஒன்றாக இருக்கும் பிக்பாஸ் பிரபலங்கள்! கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்

நடிகை பாவனியின் கணவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த நிலையில், மிகவும் சோர்ந்து போயிருந்த பாவனி அதிலிருந்து முழுவதுமாக மீண்டும் வந்துவிட்டார்.

இரண்டாவது திருமணத்திற்கும் தயாராகிவிட்டார் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப்பிறகு.

அவரது வாழ்க்கையில் இந்தளவு மாற்றத்தை கொண்டு வந்தது அமீர் என்றால் அது மிகையாகாது.

அந்த நிலையில் திருமணத்திற்கு முன்னர் அமிருடன் பெட்ரூமில் இருக்கும் புகைப்படத்தை பாவனி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய “ரெட்டை வால் குருவி” மற்றும் “தவணை முறை வாழ்க்கை” போன்ற பல சீரியல்களில் நடித்து பிரபலமாகியவர் நடிகை பாவனி.

இதனை தொடர்ந்து இவர் “சின்ன தம்பி” என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் பாவனிக்கு மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்று கொடுத்தது. ஆனாலும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் சீரியலை விட்டு விலகினார்.

இப்போது பாவனி, அமீர் இருவரும் அவர்களின் சமூக வலைத்தளங்களிலும் கெரியரிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில், பெட்ரூமில் இருக்கும் புகைப்படங்களை பாவனி தங்களின் இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள்,“ திருமணத்திற்கு முன்னரே ஒரே பெட்ரூமில் இருக்கீங்களா?” என கழுவி ஊற்றியுள்ளார்கள்.

 

(Visited 14 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்