செய்தி விளையாட்டு

Asia Cup – வங்கதேசத்திற்கு 136 இலக்கை நிர்ணயித்த பாகிஸ்தான்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது.

வங்கதேசத்தின் அதிரடி பந்துவீச்சால் 49 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் தடுமாறியது.

முகமது ஹாரிஸ் 23 பந்தில் 31 ஓட்டங்களும் ஷாஹீன் அப்ரிடி 19 ஓட்டங்களும் முகமது நவாஸ் 15 பந்தில் 25 ஓட்டங்களும் பெற்றுக்கொடுத்தனர்.

இறுதியாக 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

வங்கதேச அணியின் தஸ்கின் அகமது 3 விக்கெட்டும், மெஹிதி ஹசன், ரிஷாத் ஹொசைன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி