உலகம்

ஜப்பானில் மற்றுமொரு ஆஸ்திரேலிய பிரஜை பலி!

மெல்போர்னைச் சேர்ந்த 27 வயதான மைக்கேல் “மிக்கி” என்ற இளைஞர் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது  உடல்நலக்குறைவுக்கு உள்ளான அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு சிகிச்சையளிக்கப்பட்டபோதிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மருத்துவ அறிக்கைகள் அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்றன.

ஜப்பானில் ஸ்கை விளையாட்டில் ஈடுபட்டு உயிரிழந்த மூன்றாவது ஆஸ்திரேலிய வீரர் இவராவார்.

ஜப்பான் கடுமையான பனிப்பொழிவு பருவத்தை அனுபவித்து வருகிறது, இது சுற்றுலாவை மேம்படுத்தியுள்ளது, ஆனால் விபத்துக்கள் மற்றும் இறப்புகள் அதிகரிக்கவும் வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்