இலங்கை

இலங்கை செல்லவுள்ள பிரித்தானியர்களுக்கான அறிவுறுத்தல்!

இலங்கைக்கு செல்லும் பிரித்தானிய பிரஜைகளுக்கான பயண ஆலோசனை புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கைக்கு செல்முன் இலங்கையின் தற்போதைய நுழைவு கட்டுப்பாடுகள் குறித்து சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயணக் காப்பீட்டைப் பெறுவதும், அது போதுமான காப்பீட்டை வழங்குகிறதா என்பதைச் சரிபார்ப்பதும் முன்னெப்போதையும் விட முக்கியமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இலங்கையின் பொருளாதார நிலை குறித்து தெளிவுபடுத்தியுள்ள பிரித்தானியா, சனநெரிசல் மிக்க பகுதிகளை தவிர்க்குமாறும், சில சந்தர்ப்பங்களில் அத்தியாவசிய தேவைகைளை பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்படலாம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

வெளிநாட்டவர்கள் பார்வையிடும் இடங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வெகுவாக கூடும் இடங்களில் கண்மூடித்தனமாக தாக்குதல்கள் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

(Visited 13 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content