அறிவியல் & தொழில்நுட்பம் வட அமெரிக்கா

ChatGPTக்கு போட்டியாக மெட்டா கூட்டு முயற்சியில் உருவாக்கியுள்ள புது AI..!

Facebook-ன் தாய் நிறுவனமான மெட்டா, chatGPTக்கு போட்டியாக லாமா-2 என்ற செயற்கை நுண்ணறிவு அமைப்பை உருவாக்கியுள்ளது.

ஆராச்சி மற்றும் வணிக பயன்பாட்டிற்கு இலவசமாக பயன்படுத்தும் வகையில் மைக்ரோசோப்ட் உடன் கூட்டு சேர்ந்து லாமா-2 உருவாக்கப்பட்டுள்ளதாக மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்

இதனை குறிக்கும் வகையில் மைக்ரோசோப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லாவுடன் இருவரும் ஒரே மாதிரியான நீலநிற உடையனிந்து போஸ் கொடுக்கும் புகைப்படத்தை இஸ்டாகிராமில் ஜூக்கர்பெர்க பதிவிட்டுள்ளார்.

லாமா-2 அடுத்த தலைமுறைக்கான ஆராச்சி மற்றும் வணிக பயன்மாட்டிற்காக உதவும் எனவும் அதைச் செய்த சத்யா மற்றும் தங்கள் அணிக்கு நன்றி எனவும் ஜூக்கர்பெர்க் பதிவிட்டுள்ளார்

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்