ஐரோப்பா

ரஷ்யாவில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டது!

ரஷ்யாவில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டதுடன்,  மின்கம்பியும் வெடித்து சிதறியதாக உள்ளூர் ஆளுநர்கள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் எல்லையாக உள்ள பிரையன்ஸ்க் பகுதியில் குறித்த ரயில் தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன்  ஒரு மின்கம்பி வெடித்து சிதறியதுடன்,  செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருகே  வெடிக்கும் சாதனம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஆளுநர் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் தளத்தில் பணியாற்றி வருவதாகவும் டெலிகிராமில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்