இலங்கை

நாட்டில் 600,000 பேருக்கு நிரந்தரமான இருப்பிடம் இல்லை – சுசில் ரணசிங்க

இலங்கையில் சுமார் 600,000 பேருக்கு இன்னும் பாதுகாப்பான அல்லது ஓரளவு நிரந்தரமான வீடுகள் இல்லை என்று வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் டாக்டர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், 31,000 வீடுகளை வழங்கும் திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது.

இதன் முதற்கட்டத்தின் கீழ், 19,000 வீடுகள் புதிதாகக் கட்டப்படவோ அல்லது புனரமைக்கப்படவோ உள்ளன.

இவற்றில் சுமார் 12,000 வீடுகள் முழுமையாக அரசாங்க நிதியுதவியுடன் கட்டப்படவுள்ளன. மீதமுள்ளவை சலுகை அடிப்படையிலான கடன் திட்டங்கள் மூலம் வழங்கப்படும்” என்றார்.

இதேவேளை சுமார் 20,000 வீடுகளுக்கான பணிகள் தற்போது பல்வேறு கட்டங்களில் நடைபெற்று வருவதாகவும், சில திட்டங்கள் அடுத்த ஆண்டு நிறைவடையும் என்றும் அமைச்சர் கூறினார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்