நாட்டில் 600,000 பேருக்கு நிரந்தரமான இருப்பிடம் இல்லை – சுசில் ரணசிங்க
இலங்கையில் சுமார் 600,000 பேருக்கு இன்னும் பாதுகாப்பான அல்லது ஓரளவு நிரந்தரமான வீடுகள் இல்லை என்று வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் டாக்டர் சுசில் ரணசிங்க தெரிவித்தார். தனியார் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், 31,000 வீடுகளை வழங்கும் திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது. இதன் முதற்கட்டத்தின் கீழ், 19,000 வீடுகள் புதிதாகக் கட்டப்படவோ அல்லது புனரமைக்கப்படவோ […]



