உலகம்

ஆப்கானிஸ்தானில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் : இந்தியாவிலும் உணரப்பட்டது

ஆப்கானிஸ்தானில் 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று உணரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் தீவிர தன்மை காரணமாக வட இந்தியாவின் பல பகுதிகளிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் இரவு 7.04 மணிக்கு ஏற்பட்டது என்றும், இது பூமிக்கு அடியில் 215 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.

இதற்கிடையே நேற்றில் இருந்து பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் குறைந்தது ஐந்து மிதமான நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தன.

இதனைத் தொடர்ந்து இந்த பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்