இலங்கை செய்தி

டித்வா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு இடைக்கால தங்குமிட வசதி!

  • April 27, 2026
  • 0 Comments

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால தங்குமிடங்கள் அமைப்பது தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம், பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு) தலைமையில் இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது. மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான கேகாலை, கண்டி, நுவரெலியா மற்றும் பதுளையில் இடைக்கால தங்குமிடங்களை அமைக்கும் திட்டங்களின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தல் , அவற்றைச் செயல்படுத்துவதை விரைவுபடுத்தல் தொடர்பில் இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தபட்டது. இத்திட்டத்தின் முதன்மை நோக்கம், இடம்பெயர்ந்த சுமார் 1,000 பேரை பாதுகாப்பான மற்றும் […]

பொழுதுபோக்கு

சரிகமபவில் அதிரடி: இருவர் வெளியேற்றம்

  • April 27, 2026
  • 0 Comments

சரிகமப நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் அதிரடியாக இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வாரம் ‘One On One’ சுற்று மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்றது. இரண்டு போட்டியாளர்களாக ஜோடி சேர்ந்து நேருக்கு நேர் மோதி தனது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். ஜூன் 07 சரிகமபவின் பிரம்மாண்ட இறுதிச்சுற்று நடைபெறவுள்ளது. இந்த நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் இருந்து கனிஸ்க் (kanishk) மற்றும் இனியவன் இருவரும் ஜோடியாக வெளியேற்றப்பட்டனர். யாரும் எதிர்ப்பாராத இந்த திருப்பம் ரசிகர்களை […]

இந்தியா

பானி பூரி சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பு

  • April 27, 2026
  • 0 Comments

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலம், கிரிடிஹ் பகுதியில் வீதியோர கடை ஒன்றில் பானி பூரி சாப்பிட்ட 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். மேலும் பானி பூரி சாப்பிட்ட குழந்தைகள் உட்பட 18 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் கடுமையான காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. முஃபசில் பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பஜ்டோ கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் […]

உலகம் செய்தி

ஈரான் வெளிவிவகார அமைச்சரின் ரஷ்ய பயணம் குறித்து அமெரிக்கா கழுகுப்பார்வை!

  • April 27, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலைத் தணிக்கும் நோக்கில், ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi தற்போது ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு அந்நாட்டு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய பயணத்துக்கு முன்னதாக பாகிஸ்தான் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு ஈரான் வெளிவிவகார அமைச்சர் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் மற்றும் ஜனாதிபதி புடின் உள்ளிட்டோரை அவர் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். அதேவேளை, ஈரான் வெளிவிவகார அமைச்சரின் ரஷ்ய பயணம் தொடர்பில் […]

ஐரோப்பா செய்தி

மன்னர் அமெரிக்கா செல்வது சரியான முடிவு – சுற்றுச்சூழல் செயலாளர்

  • April 27, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது கொலை முயற்சி இடம்பெற்ற போதிலும், மன்னரின் அமெரிக்க அரசுமுறைப் பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என சுற்றுச்சூழல் செயலாளர் எம்மா ரெனால்ட்ஸ் (Emma Reynolds) தெரிவித்துள்ளார். அவர் ஸ்கை நியூஸ் (Sky News) இற்கு அளித்த பேட்டியிலேயே இதனைக் கூறியுள்ளார். மன்னர் அமெரிக்கா செல்வது சரியான முடிவு என்றும், மன்னரையும் ராணியையும் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், பிரித்தானிய பாதுகாப்பு சேவைகள் அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளுடன் […]

உலகம் செய்தி

அமெரிக்க, பிரிட்டன் உறவை சீர்செய்யுமா மன்னரின் ராஜதந்திர பயணம்?

  • April 27, 2026
  • 0 Comments

பிரிட்டன் மன்னர் சார்லஸின் King Charles அமெரிக்காவுக்கான அரசுமுறைப் பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று பக்கிங்ஹாம் Buckingham அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பாக இருப்பதை அறிந்த மன்னர், தனது பயணத்தில் சிறிய மாற்றங்களுடன் பங்கேற்க முடிவெடுத்துள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சுற்றுப்பயணத்தின் போது மன்னர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார். மேலும் சில முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். ஈரான் போர், ட்ரம்பின் வரி விதிப்பு உள்ளிட்ட விடயங்களால் பிரிட்டனும், அமெரிக்காவுக்கும் இடையிலான […]

உலகம்

ஈரான் தொலைபேசியில் தொடர்பு கொள்ளட்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

  • April 27, 2026
  • 0 Comments

மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த, ஈரான் அமெரிக்காவைத் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், “நல்ல, பாதுகாப்பான தொலைபேசி இணைப்புகள்” இருப்பதையும் அவர் வலியுறுத்தினார். போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தனது தூதர்களை போக வேண்டாம் என ட்ரம்ப் தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பாகிஸ்தான் அதிகாரிகளை மட்டும் சந்தித்த பின்னர் இஸ்லாமாபாத்திலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை […]

உலகம் செய்தி

வெள்ளை மாளிளை துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர் இன்று நீதிமன்றில் ஆஜர்

  • April 27, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர் இரவு விருந்தின் போது இடம்பெற்ற  துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சந்தேக நபர், கலிபோர்னியா (California) மாநிலத்தின் டொரன்ஸ் (Torrance) பகுதியைச் சேர்ந்த 31 வயதான கோல் தாமஸ் ஆலன் (Cole Thomas Allen) என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ட்ரம்ப் (Trump) நிர்வாக உறுப்பினர்களை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதென அமெரிக்க அட்டர்னி ஜெனரல் (Attorney General) டாட் […]

உலகம்

ஓர்பனின் ஆட்சியில் ஊழல் செய்தவர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்வதாக தகவல்!

  • April 27, 2026
  • 0 Comments

ஹங்கேரி பிரதமர் விகடர் ஓர்பனின் சகாப்தம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், மக்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். ஓர்பனின் 16 ஆண்டு கால ஆட்சியில் செல்வம் பெருகியவர்கள் தற்போது வெளிநாடுகளில் முதலீடு செய்ய முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், ஓர்பானுக்கு நெருக்கமான உயர் மட்டப் பிரமுகர்கள், தற்போது அமெரிக்காவில் குடிபெயர விசா தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஓர்பன் 2010 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து அவருக்கு நெருங்கிய கூட்டாளிகள் ஐரோப்பிய […]

ஐரோப்பா செய்தி

மண்டேல்சன் விவகாரத்தில் அதிக நேரம் வீணாகிறது – அமைச்சர் எம்மா ரெனால்ட்ஸ் 

  • April 27, 2026
  • 0 Comments

மண்டேல்சன் (Mandelson) தொடர்பான சர்ச்சை குறித்து அதிக நேரம் செலவிடப்படுவதாக அமைச்சரவை அமைச்சர் எம்மா ரெனால்ட்ஸ் (Emma Reynolds) தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், மக்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவு பிரச்சினைகளுக்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டிய நிலையில், மண்டேல்சனின் விவகாரத்திலேயே கவனம் செலுத்தப்படுவது ஏமாற்றமளிப்பதாக கூறினார். மேலும், மண்டேல்சனின் (Mandelson) தகுதி சரிபார்ப்பு தொடர்பாக பிரதமர் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தவில்லை என்பது கடந்த வாரமே தெளிவாக நிரூபிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். […]

error: Content is protected !!