உலகம்

ஈரான் தொலைபேசியில் தொடர்பு கொள்ளட்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த, ஈரான் அமெரிக்காவைத் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், “நல்ல, பாதுகாப்பான தொலைபேசி இணைப்புகள்” இருப்பதையும் அவர் வலியுறுத்தினார்.

போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தனது தூதர்களை போக வேண்டாம் என ட்ரம்ப் தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பாகிஸ்தான் அதிகாரிகளை மட்டும் சந்தித்த பின்னர் இஸ்லாமாபாத்திலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்