விளையாட்டு

Mumbai Indians 6 விக்கெட்டுகளால் அபார வெற்றி!

  • March 30, 2026
  • 0 Comments

IPL- 2026 தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் Mumbai Indians அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற முப்பை அணி தலைவர் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதற்கமைய துடுப்பெடுத்தாட களமிறங்கிய Kolkata Knight Riders அணி, 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 220 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. 221 ஓட்டங்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி, 19.1 […]

உலகம் செய்தி

7 மாதங்களாக தலைமறைவாகி இருந்த குற்றவாளி பொலிஸ் துப்பாக்கிச்சூட்டில் பலி!

  • March 30, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் இரு பொலிஸ் அதிகாரிகளை சுட்டுக்கொலைசெய்துவிட்டு சுமார் ஏழு மாதங்களாகத் தலைமறைவாக இருந்த குற்றவாளி டெஸி ப்ரீமேன், Dezi Freeman விக்டோரியா காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய நேரப்படி இன்று (30) காலை 8.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாலவாவில் உள்ள கிராமப்புறப் பகுதியில் இவர் பதுங்கி இருந்துள்ளார். அவரைச் சரணடையுமாறு பொலிஸார் கோரினர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து, ஆயுதங்களுடன் எதிர்த்ததால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கையின் மூலம் அப்பகுதி மக்களிடையே இருந்த அச்சம் […]

உலகம் செய்தி

ஈரானின் புதிய தலைவரைச் சுற்றி குழப்பம் – மொஜ்தபா கமெனி எங்கே?

  • March 29, 2026
  • 0 Comments

ஈரானின் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கமெனி தொடர்பான தகவல்கள் குறித்து புதிய சர்ச்சை எழுந்துள்ளது. ஈரானிய ஊடகங்களின் தகவலின்படி, ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்புக்கு எதிராக தெளிவான நிலைப்பாடு எடுத்ததற்காக ஈராக்கின் மதகுருமார்களுக்கும் மக்களுக்கும் கமெனி நன்றி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தி, பாக்தாத்தில் உள்ள ஈரான் தூதருடன் ஈராக்கின் உச்ச இஸ்லாமிய பேரவையின் தலைவரின் சந்திப்பைத் தொடர்ந்து ஒரு ஈராக்கிய அதிகாரியிடம் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மார்ச் மாத தொடக்கத்தில் பதவியேற்றதாக கூறப்படும் கமெனியிடம் இருந்து இதுவரை […]

ஐரோப்பா செய்தி

அமெரிக்கா ஈரான் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதா – பிரித்தானியா கூறுவது என்ன?

  • March 29, 2026
  • 0 Comments

அமெரிக்கா ஈரான் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக என்பது குறித்து பிரித்தானிய அரசாங்கத்தால் உறுதிப்படுத்த முடியவில்லையென கூறப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump), போரை முடிவுக்குக் கொண்டுவர தெஹ்ரான் (Tehran) தலைமையுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று கூறியிருந்தார். ஆனால், இதனை ஈரான் மறுத்துள்ளது. இந்நிலையில் பேச்சுவார்த்தைகள் பற்றி எனக்கு நேரடி தகவல் எதுவும் கிடைக்கவில்லையென கூறிய கல்விச் செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சன் போர் நிறுத்த, பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும் என்பதே பிரித்தானிய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும் […]

ஐரோப்பா செய்தி

வாழ்க்கைச் செலவு அழுத்தம் – பிரித்தானிய நிதி அமைச்சர் வணிகங்களுக்கு கடும் எச்சரிக்கை

  • March 29, 2026
  • 0 Comments

வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிரித்தானிய நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) வணிகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் போரின் பின்னணியில், அதிக இலாபம் ஈட்டும் முயற்சிகளை அரசாங்கம் பொறுத்துக்கொள்ளாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்துக்கு கல்விச் செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சன் (Bridget Phillipson) ஆதரவு தெரிவித்துள்ளார். விலைகள் குறைய வேண்டிய இடத்தில், அவை நுகர்வோருக்கு மாற்றமாக அதிகரிக்கின்றனவா என்பதே முக்கிய சவாலாக இருப்பதாக அவர் கூறினார். இந்த எச்சரிக்கை பிரித்தானிய […]

ஐரோப்பா செய்தி

அமெரிக்காவுடன் செயற்பட்ட விதமே பிரிட்டனின் தற்போதைய பிரச்சினைக்கு காரணம் – முன்னாள் அதிகாரி விசனம்

  • March 29, 2026
  • 0 Comments

ஈரான் மீதான போரின் ஆரம்ப கட்டத்தில் பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் நாட்டின் நலன்களுக்கு சிறப்பாகச் சேவை செய்யவில்லை என முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலாளர் டேவிட் ஓவன் (David Owen) குற்றம் சுமத்தியுள்ளார். பிரித்தானியா தங்களை கைவிட்டதாக அமெரிக்கா இராணுவம் நினைக்க பிரதமர் அனுமதித்துவிட்டார் என்றும் அவர் கூறியுள்ளார். இராணுவ விவகாரங்களில் அமெரிக்காவுடன் செயற்பட்ட விதமே தற்போது பிரச்சனையாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் நடவடிக்கைகளால் அமெரிக்க இராணுவத்தினரிடையே அதிருப்தி அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 1977 ஆம் […]

செய்தி தமிழ்நாடு

சூடு பிடிக்கும் தமிழக தேர்தல் களம் – கருணாநிதியின் ஊரில் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் ஸ்டாலின்

  • March 29, 2026
  • 0 Comments

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், எதிர்வரும் 31 ஆம் திகதி மாலை 05 மணிக்கு திருவாரூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவார் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க. […]

உலகம் செய்தி

ஈரான் நீடித்த அமைதியை நோக்கி நகர விரும்புகிறது – அரசாங்க செய்தித் தொடர்பாளர்

  • March 29, 2026
  • 0 Comments

ஈரான் போரைத் தொடங்கவில்லை என்றாலும் கணிசமான இழப்புகளைசந்தித்துள்ளதாக, அந்த நாட்டின் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஃபாத்திமா மொஹஜெரானி (Fatemeh Mohajerani) தெரிவித்துள்ளார். இந்த மோதலில் உயிரிழப்புகள் மட்டுமின்றி, பொதுமக்களின் வீடுகள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.. மேலும், எதிர்கால பேச்சுவார்த்தைகளில் இழப்பீடு முக்கிய கோரிக்கையாக இருக்கும் என்றும், ஹார்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாடு மற்றும் பொருளாதார தடைகள் நீக்கம் ஆகியவை முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். “ஈரான் நீடித்த அமைதியை நோக்கி […]

உலகம் செய்தி

10 ட்ரோன்களை இடைமறித்து அழித்துள்ளதாக சவூதி அறிவிப்பு

  • March 29, 2026
  • 0 Comments

சவூதி அரேபியா கடந்த சில மணித்தியாலங்களில் 10 ட்ரோன்களை இடைமறித்து அழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் சமூக ஊடகங்களில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைட் உட்பட வளைகுடாப் பகுதியின் பிற நாடுகளும் நேற்றிரவு தாக்குதல்கள் நடந்ததாக அறிவித்துள்ளன. கடந்த 24 மணித்தியாலங்களில் முக்கிய உட்கட்டமைப்புகள் மீது பல தாக்குதல்கள் நடைபெற்றதால் தொடர்ச்சியான போராட்டங்களையும் மோதல்களையும் ,டுபாய் எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா செய்தி

கன்சர்வேடிவ் கட்சிதான் உண்மையான வலதுசாரி – கெமி படெனோக்

  • March 29, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் வலதுசாரி அரசியலில் போட்டி அதிகரித்துள்ள நிலையில், “உண்மையான வலதுசாரிக் கட்சி கன்சர்வேடிவ் கட்சிதான்” என அக்கட்சி தலைவர் கெமி படெனோக் வலியுறுத்தியுள்ளார். சீர்திருத்தக் கட்சி ஏற்படுத்தும் சவாலுக்கு மத்தியில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். நைஜல் ஃபாரேஜ் தலைமையிலான அரசியல் நிலைப்பாடு, பெரிய அரசையும் அதிக செலவுகளையும் ஆதரிப்பதாக அவர் குற்றம் சுமத்தினார். மேலும், கன்சர்வேடிவ் கட்சி வரிகளை குறைப்பது, முத்திரை வரி மற்றும் வணிக வரிகளை குறைப்பது போன்ற கொள்கைகளை முன்னெடுத்து வருகிறது என்றும் […]

error: Content is protected !!