அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு ஏற்பட்டுள்ள உடல்நல பாதிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு நரம்பு சம்பந்தப்பட்ட குறைப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 79 வயது டிரம்ப்புக்கு நாள்பட்ட நரம்பு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வெள்ளை மாளிகைப் பேச்சாளர் கெரொலைன் லவிட் கூறினார். டிரம்பின் உடல்நிலை குறித்து வெள்ளை மாளிகை மருத்துவரின் அறிக்கையை ஊடகங்களுக்கு வழங்கும் போது வெள்ளை மாளிகைப் பேச்சாளர் இந்த அறிக்கையை வெளியிட்டார். அடிக்கடி கைகுலுக்குதல், இதய சிகிச்சைக்காக உட்கொள்ளும் மாத்திரை ஆகியவற்றால் டிரம்ப்பின் வலது கையில் நிறமாற்றம் ஏற்பட்டதாகத் லவிட் குறிப்பிட்டார். அதைத் […]













