விஜய் சேதுபதி – நித்யா மேனனின் தலைவன் தலைவி விமர்சனம்
விஜய் சேதுபதி, நித்யா மேனன் இணைந்து நடித்திருக்கும் தலைவன் தலைவி இன்று வெளியாகி இருக்கிறது. பாண்டிராஜ் இயக்கத்தில் யோகி பாபு, தீபா, சரவணன், மைனா நந்தினி, ரோஷினி என பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் விமர்சனம்… ஹோட்டல் தொழில் செய்து வரும் விஜய் சேதுபதிக்கும் நித்யா மேனனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்திற்கு முன்பு இருவரும் காதலிக்கவும் ஆரம்பிக்கின்றனர். ஆனால் அப்போது விஜய் சேதுபதி அவருடைய அப்பா தம்பி எல்லோரும் […]













