கூலி படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் ஆகப்போகும் படம்தான் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் தேவா என்கிற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். நேற்று இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து படத்தின் மீது இருந்து எதிர்பார்ப்பை இன்னும் பலமடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக ட்ரைலர் முடிவில் வரும் ரஜினியின் டீ ஏஜிங் லுக் மிரட்டலாக இருந்தது. ரஜினியை செம மாஸாக […]













