சீனாவில் பதுங்கு குழியில் செயல்படும் உணவகம் – வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பு
சீனாவின் சோங்கிங் நகரில் பூமிக்கடியில் செயல்படும் ஒரு தனித்துவமான உணவகம், வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 2ஆம் உலகப் போர் காலத்தில் பதுங்கு குழியாக பயன்படுத்தப்பட்ட இந்த இடம், இப்போது சுவையான உணவுகள் பரிமாறும் இடமாக மாறியுள்ளது. இந்த உணவகம், வெப்பக்காற்று சூழ்ந்த நகரத்தில் குளிர்ச்சியான சுழலை வழங்கும் இடமாக மாறியுள்ளது. வெளியில் வெப்பம் 40 பாகை இருக்கும் போதிலும், உணவகத்துக்குள் 25 பாகை என்ற குளிர்ந்த சூழ்நிலை நிலவுகிறது. இது வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியையும் புதிய அனுபவத்தையும் […]













