ஜனநாயகன் எப்படி இருக்கு? பிரபலம் கொடுத்த அப்டேட்
தளபதி விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படம் மிகுந்த எதிர்பார்ப்பில் உருவாகி வருகிறது. இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படம், விஜயின் கடைசி நடிகர் என்பதால் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இந்த படம், விஜயுடன் அவரது ஐந்தாவது கூட்டணி ஆகும். 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 9ஆம் தேதி ஜனநாயகன் திரைக்கு வரும் என படக்குழு […]













