இந்தியாவில் அச்சுறுத்தும் மூளையை தின்னும் உயிரணு – அதிகரிக்கும் பாதிப்பு
இந்தியாவின் கேரள மாநிலத்தில் அபாயகரமான மூளையை தின்னும் உயிரணு வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது. அந்த அரிய வகை உயிரணுவால் உயிரிழப்பு ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 36 சம்பவங்களும் 9 மரணங்களும் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 69 சம்பவங்களும் 19 மரணங்களும் பதிவானதாக மாநிலச் சுகாதார அமைச்சர் கூறினார். சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை அல்ல என்றும் சொல்லப்பட்டது. கடந்த மாதம் 3 மாதக் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். அந்தப் […]













