பொழுதுபோக்கு

ஒரே நாளில் வெளியான கிஸ், சக்தித் திருமகன் : ரேஸில் வென்றது யார்?

  • September 22, 2025
  • 0 Comments

செப்டம்பர் 19 ஆம் தேதி வெளியான கிஸ் மற்றும் சக்தித் திருமகன் திரைப்படங்களின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் ஆண்டனியின் 25-வது படமான சக்தித் திருமகன் மற்றும் நடிகர் கவினின் கிஸ் திரைப்படங்கள் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியானது. இதில், நல்ல விமர்சனங்களைப் பெற்ற சக்தித் திருமகன் இதுவரை ரூ. 3.65 கோடியையும் (தெலுங்கும் சேர்த்து) கலவையான விமர்சனங்களைப் பெற்ற கிஸ் திரைப்படம் ரூ. 1.6 கோடியையும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இயக்குநர் […]

இலங்கை

மொரட்டுவை கடற்கரையில் நிர்வாணக்கோலத்தில் கரையொதுங்கிய ஆணின் உடல்

  • September 22, 2025
  • 0 Comments

மொரட்டுவ-எகொட உயன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோதரவில் உள்ள ஜெயகத்புர கடற்கரையில் இன்று (22) காலை நிர்வாணமாக ஒரு சடலம் கரை ஒதுங்கியது என்று பொலிஸார் தெரிவித்தனர். எகொட உயன பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இறந்தவரின் அடையாளம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவர் 50-60 வயதுக்குட்பட்ட ஆண் என்று முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

செய்தி

சில விசா கட்டணங்களை இரத்து செய்யும் முயற்சியில் பிரித்தானிய அரசாங்கம்!

  • September 22, 2025
  • 0 Comments

திறமையானவர்களுக்கான விசா கட்டணங்களை இரத்து செய்வது குறித்து பிரித்தானிய அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா குடியேற்றம் குறித்து கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ள நிலையில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் இது தொடர்பில் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில்  உலகின் சிறந்த விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் டிஜிட்டல் நிபுணர்களை இங்கிலாந்துக்கு ஈர்ப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக மேற்படி திட்டத்தை பரிசீலித்து வருவதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கமைய […]

பொழுதுபோக்கு

அஜித்துக்கு ஜோடியாக யுவினா பார்த்தவி?

  • September 22, 2025
  • 0 Comments

சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் வீரம். கடந்த 2014ம் ஆண்டு வெளியான இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தவர் யுவினா பார்த்தவி. குழந்தை நட்சத்திரமாக நாம் பார்த்து ரசித்தவர் இப்போது முன்னணி நாயகி ரேஞ்சிற்கு வளர்ந்துவிட்டார். தற்போது ரைட் படத்தின் பிரமோஷனுக்காக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இதன்போது, பத்திரிக்கையாளர் ஒருவர், “நடிகை மீனா ரஜினிகாந்த் சாருடன் குழந்தை நட்சத்திரமாக நடிச்சாங்க, பின் ஹீரோயினாகவும் அவருடன் நடித்தார்கள்.  […]

பொழுதுபோக்கு

மத்தவங்க வயித்தெரிச்சலை கொட்டிக்காதிங்க : யோகிபாபு

  • September 22, 2025
  • 0 Comments

தமிழ் சினிமாவில் டாப் காமெடி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் யோகி பாபு, தற்போது பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். நடிகர் ரவி மோகன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் கதாநாயகனாக யோகி பாபு நடிகவுள்ளார் என்ற தகவல் வெளியானது. சமீபத்தில் தூய்மை பணி விழிப்புணர்வு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட வீடியோவில் யோகி பாபு நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், மத்தவங்க வயித்தெரிச்சலை கொட்டிட்டு, நாம் வாங்குற பணமும் சாப்பிடுற சாப்பாடும் […]

ஆசியா

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மாளிகை அருகே மோதலில் ஈடுபட்ட 49 பேர் கைது

  • September 22, 2025
  • 0 Comments

தலைநகர் மணிலாவில் அமைதியான ஊழல் எதிர்ப்பு பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது, ​​அதிகாரிகள் மீது கற்கள், பாட்டில்கள் மற்றும் தீக்குண்டுகளை வீசியதாகவும், ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் பலத்த பாதுகாப்புடன் கூடிய சாலைகள் மற்றும் பாலங்களைத் தடுத்ததாகவும் சந்தேகிக்கப்படும் 49 பேரை பிலிப்பைன்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர். மணிலாவில் உள்ள ஒரு வரலாற்று பூங்கா மற்றும் ஜனநாயக நினைவுச்சின்னத்தில் 33,000 க்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் திரண்டிருந்தபோது, ​​நாட்டின் அதிகார மையத்திற்கு வெளியே கைகலப்பு ஏற்பட்டது. புயல்கள் மற்றும் சூறாவளிகளால் தொடர்ந்து […]

ஆசியா

ஹாங்கொங்கை தாக்கும் புயல் – 36 மணிநேரம் மூடப்பட்ட விமான நிலையம்!

  • September 22, 2025
  • 0 Comments

குவாண்டாஸ் ஏர்வேஸ் நாளை (23.09) முதல் அனைத்து பயணிகள் விமானங்களையும் 36 மணி நேரம் நிறுத்தி வைக்கும் என்று அறிவித்துள்ளது. கடுமையான புயல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேற்படி தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அறிவிப்பிற்கு அமைய நாளைய தினம்  இரவு 8 மணி முதல் செப்டம்பர் 25 ஆம் திகதி  காலை 8 மணி வரை ஹாங்காங்கின் விமான நிலையம் மூடப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திடீர் தீர்மானத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ரகாசா என்று […]

ஆசியா

ட்ரம்பை சந்திக்க எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறேன் – வடகொரிய தலைவர்!

  • September 22, 2025
  • 0 Comments

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அணுசக்தி திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகளை கைவிட்டால், எந்த நேரத்திலும் அவரை சந்திக்கத் தயாராக இருப்பதாக வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் கூறியுள்ளார். பியோங்யாங்கில் உள்ள உச்ச மக்கள் சபையில் ஆற்றிய உரையில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். இரு தலைவர்களும் இதற்கு முன்பு மூன்று முறை சந்தித்துள்ளனர், மேலும் அந்த சந்திப்புகள் குறித்த இனிமையான நினைவுகள் இன்னும் இருப்பதாக வட கொரியத் தலைவர் கூறினார். […]

ஆசியா

அணுசக்தி திட்டத்தை முடக்குவதற்கான டிரம்ப்-கிம் ஒப்பந்தத்தை தென் கொரியா ஏற்றுக்கொள்ளும் ; அதிபர் லீ

  • September 22, 2025
  • 0 Comments

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அணுவாயுதத் திட்டத்தை முடக்குவதில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் இணக்கம் கண்டால் அதனை ஏற்கப்போவதாகத் தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் கூறியுள்ளார். அணுவாயுதங்களை முற்றாக அகற்ற வேண்டும் என்று கோருவதைக் காட்டிலும் இடைக்கால நெருக்கடி நடவடிக்கையாக அவற்றின் உற்பத்தியை முடக்கலாம் என்றார் அவர். அமெரிக்க, வடகொரியத் தலைவர்களு இடையில் நம்பிக்கை இருப்பதைப் போன்று தோன்றுதால் மீண்டும் அவர்கள் சந்திக்கச் சாத்தியம் உள்ளது எனத் தாம் கருதுவதாகத் லீ சொன்னார். […]

இலங்கை

இலங்கையில் மீண்டும் மின்சார கட்டணம் உயரும் அபாயம்

  • September 22, 2025
  • 0 Comments

இலங்கையில் மீண்டும் மின்சார கட்டணம் 6.8 சதவீதத்தால் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் ஒக்டோபர் முதல் டிசம்பர் மாத காலப்பகுதிக்குள் இந்த உயர்வு ஏற்படும் என குறிப்பிடப்படுகின்றது. தற்போது நட்டத்தில் இயங்குவதாகக் கூறப்படும் இலங்கை மின்சார சபையினால் மின்சாரக் கட்டண உயர்வுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை 7.2 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுக்கு மூன்றாவது கட்டண திருத்தத்தைக் கோரிக்கையாக விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் இந்த காலாண்டில் இலங்கை மின்சார சபைக்கு 7.83 பில்லியன் ரூபாய் […]