உலகம் செய்தி

இராணுவத்தினருக்கு ஊதியம் கொடுக்க நெருங்கிய கூட்டாளியிடம் நன்கொடை பெற்ற ட்ரம்ப்!

  • October 25, 2025
  • 0 Comments

அமெரிக்க கரூவூலத்துறை கடந்த சில நாட்களாகவே நிதி பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகின்றது. இதன்காரணமாக பல அரச ஊழியர்கள் சம்பளம் இன்றி பணியாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அக்டோபர் 1 ஆம் திகதிக்குள் ஒரு முக்கியமான செலவின சட்டமூலத்தை நிறைவேற்ற முடியாத நிலையில், இராணுவத்திற்கு பணம் செலுத்துவதற்காக நெருங்கிய கூட்டாளி ஒருவர் 130 மில்லியன் டொலர்களை நன்கொடையாக அளித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். இருப்பினும், நன்கொடையாளரின் அடையாளம் வெளியிடப்படவில்லை. பாதுகாப்புத் துறையின் பொது நன்கொடை ஆணையத்தின் கீழ் […]

பொழுதுபோக்கு

சிரஞ்சீவியின் பெயர், புகைப்படம், குரல் அனைத்துக்கும் அதிரடி தடை

  • October 25, 2025
  • 0 Comments

நடிகர் சிரஞ்சீவியின் பெயரையோ, புகைப்படம், குரல் என எதையும் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்த இணையதள ஆடை விற்பனையகங்கள், டிஜிட்டல் ஊடக அமைப்புகள், யூடியூப் சேனல்கள் மற்றும் இதர அமைப்புகளுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹைதராபாத் நகர நீதிமன்றத்தில், சிரஞ்சீவி தொடர்ந்த மனுவில், தன்னுடைய அடையாளம் மற்றும் புகழை, அதிகாரப்பூர்வமற்றவர்கள், வர்த்தக ரீதியாகப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சிரஞ்சீவியின் புகைப்படம், பெயர், அவரது அடையாளம், […]

உலகம்

கொலம்பியன்(Colombian) ஜனாதிபதி மீது தடை விதித்துள்ள அமெரிக்கா

  • October 25, 2025
  • 0 Comments

அமெரிக்காவுக்குள் போதை பொருள் கடத்தப்படுவதை தடுக்க ட்ரம்ப் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கிடையே போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் கொலம்பியா மீது ட்ரம்ப் குற்றம் சாட்டுக்களை முன்வைத்து வருகின்றார். கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ(Gustavo Pedro), வயல்களில் போதைப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவித்து வருவதாக குற்றம் சாட்டிய ட்ரம்ப், அவர் ஒரு சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரி என்றும் அவர் போதைப் பொருளை தடுக்கவில்லை எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொலம்பியா ட்ரம்ப் சுமத்திய குற்றச்சாட்டை மறுத்துள்ளதாக […]

இலங்கை செய்தி

இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள சமூக தொற்றாளர்கள்!

  • October 25, 2025
  • 0 Comments

இலங்கை ஒரு கடுமையான பொது சுகாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது, 150,000 க்கும் மேற்பட்ட நபர்கள் பாதுகாப்பற்ற பாலியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான நடத்தைகளில் ஈடுபடுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். உடனடி தலையீடு இல்லாவிட்டால், வரும் ஆண்டுகளில் நாட்டில் எச்.ஐ.வி மற்றும் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகள் (எஸ்.டி.ஐ) கூர்மையாக அதிகரிக்கும் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சுகாதார அமைச்சின் கீழ் உள்ள தேசிய பாலியல் தொற்று/எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின்படி, நாடு முழுவதும் 127,511 அதிக ஆபத்துள்ள நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக […]

இலங்கை

லூவ்ரே (Louvre) அருங்காட்சியகத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் இடம்பெற்ற இலங்கையின் இரத்தினக் கற்கள்!

  • October 25, 2025
  • 0 Comments

பிரான்ஸில்  லூவ்ரே (Louvre) அருங்காட்சியகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பெறுமதிவாய்ந்த நகைகளில் இலங்கையில் இருந்து கொண்டுச்செல்லப்பட்ட இரத்தினக் கல் ஒன்றும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மன்னர் நெப்போலியன், அவரது மனைவி மற்றும் அவரது வாரிசுகளின் நகைகளில் இந்த இரத்தினக் கல் பதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ராணி மேரி-அமெலி ( Marie-Amélie) மற்றும் ராணி ஹார்டென்ஸ் (Hortense) அணிந்திருந்த கிரீடங்களிலேயே இந்த இரத்தினக்கற்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கிரீடத்தில் மட்டும் 24 சிலோன் நீலக்கற்கள் மற்றும் 1,000க்கும் மேற்பட்ட வைரங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3.5–4.2 பில்லியன் […]

பொழுதுபோக்கு

பைசன் பார்க்க வந்த ரியல் கதாநாயகனின் பயிற்சியாளர்

  • October 25, 2025
  • 0 Comments

விக்ரமின் மகன் துருவ் நடித்த பைசன் காளமாடன் படம் வெற்றிநடை போடுகின்றது. இது கற்பனைப்படம் இல்லை. உண்மையான கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்று அனைவருக்கும் தெரியும். தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள மனத்தி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் கபடி விளையாட்டில் சாதனை படைத்து தமிழகத்தில் 2-வது நபராக அர்ஜுனா விருது பெற்று புகழ் பெற்றவர். இவரின் வாழ்க்கை வரலாறை வைத்துதே இயக்குனர் மாரி செல்வராஜ் மூலம் எடுக்கப்பட்ட படம் பைசன் காளமாடன் படம். […]

இலங்கை

2025 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

  • October 25, 2025
  • 0 Comments

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் 2025 பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கான பெயர்கள், மொழி மற்றும் பாடங்களில் திருத்தங்களைச் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் 31 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடையும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இந்தத் திகதிக்கு பிறகு எந்த நீட்டிப்புகளும் வழங்கப்படாது என்று துறை உறுதிப்படுத்தியுள்ளது. திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,  2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 முதல் டிசம்பர் 5 வரை 2,362 தேர்வு […]

ஐரோப்பா

இராஜதந்திரத் தீர்வை நெருங்கும் ரஷ்யா – உக்ரைன் போர் – புட்டின் தூதர் அறிவிப்பு

  • October 25, 2025
  • 0 Comments

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக, அமெரிக்கா, உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் ஒரு “இராஜதந்திரத் தீர்வுக்கு மிக அருகில்” இருப்பதாக அதிபர் புட்டினின் சிறப்புத் தூதர் ஒருவர் அறிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான சிறப்புத் தூதர் கிரில் டிமிட்ரிவ் (Kirill Dmitriev)அமெரிக்காவில் இருக்கும்போது, CNN தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இந்த முக்கியத் தகவலை வெளியிட்டார். “ரஷ்யா, அமெரிக்கா, உக்ரைன் ஆகிய நாடுகள் இராஜதந்திரத் தீர்வுக்கு நியாயமான […]

இலங்கை

வடக்கு முதல்வர் விவகாரம் – ஸ்ரீதரன், சுமந்திரனை இணைக்க தீவிர சமரச முயற்சி!

  • October 25, 2025
  • 0 Comments

அரசியல் ரீதியில் பிளவுபட்டிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இரு பெரும் தூண்களான ஸ்ரீதரனையும், சுமந்திரனையும் சமரசப்படுத்துவதற்குரிய முயற்சியில் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். மாகாணசபைத் தேர்தலில் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் தமிழரசுக் கட்சி வெற்றிநடை போட வேண்டுமெனில் இரு தரப்பினரும் அரசியல் முரண்பாடுகளை களைந்து, ஓரணியில் திரள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் வடக்கு முதல்வர் வேட்பாளராக சிறிதரனை களமிறக்குவதற்கு தமிழரசுக் கட்சி பரிசீலித்துவருகின்றது. இதற்காக எம்.பி. பதவியை அவர் […]

வாழ்வியல்

இலகுவாக உடல் எடையைக் குறைக்க 10 எளிய வழிகள்

  • October 25, 2025
  • 0 Comments

வாழ்க்கை முறையில் எளிய மற்றும் நிலையான மாற்றங்களைச் செய்வதன் மூலமே சாதாரணமாக உடல் எடையைக் குறைக்க முடியும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். 4 மாதங்களில் 25 கிலோ எடையைக் குறைத்த அனுபவம் கொண்ட உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் அமாகா என்பவர், உடல் எடையைக் குறைப்பதற்கான 10 முக்கிய வழிமுறைகளைப் பகிர்ந்துள்ளார். நீங்கள் பசியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், குறைவான கலோரி அளவில் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் உணவில் 80% சிக்கன், மீன், […]