UKவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி கோமாவிற்கு சென்றதால் பரபரப்பு!
பிரித்தானியாவில் காய்ச்சல் அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் கோமா நிலைக்கு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 04 வயதான சியன்னா டுனியன் (Sienna Dunion) என்ற சிறுமி ப்ளூ காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு அரிதான மற்றும் கடுமையான மூளை கோளாறை ஏற்படுத்தும் அக்யூட் நெக்ரோடைசிங் என்செபாலிடிஸ் ( Acute Necrotising Encephalitis) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவருடைய நிலை மோசமடைந்ததை தொடர்ந்து உடனடியாக நாட்டிங்ஹாமில் (Nottingham) உள்ள குயின் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டு […]













