நீண்ட நாட்கள் கழித்து வெளிவந்தது விஜய் மனைவி சங்கீதாவின் புகைப்படம்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் தளபதி விஜய். இந்த நேரத்தில் திடீரென சினிமாவிலிருந்து விலகி அரசியலில் களமிறங்கி, தனது கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துள்ளார். இதனால் வழக்கமாக இருக்கும் எதிர்பார்ப்பை விட ஜனநாயகன் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சினிமாவிலிருந்து வெளியேறியுள்ள விஜய் அரசியலில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில்தான் தனது தவெக கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். அடுத்ததாக செப்டம்பர் 15ம் தேதி முதல் […]













