சாப்பிடும் உணவுகளில் உள்ள நன்மைகளும், தீமைகளும்
பால் – இதிலுள்ள நன்மை. ஏடு நீக்கப்பட்ட பாலை உபயோகிக்க வேண்டும். இதில் கொழுப்புச்சத்து குறைந்த அளவிலேயே உள்ளதால் அபாயமில்லாதது. இதிலுள்ள கால்சியம், எலும்புகளை உறுதியாக வைத்துக்கொள்ள பயன்படுகிறது. தீமை: அதிக ஏடு உள்ள பால் மிக அதிகக் கொழுப்புச்சத்தைக் கொண்டுள்ளதால் ஆபத்தானது. அதிகமாகக் குடிக்கும் போது இதய நோய்கள், பக்கவாதம் ஏற்படும். வெண்ணெய்: இதிலுள்ள நன்மை. இதில் மிகக் குறைந்த அளவே ஏ வைட்டமினும், டி வைட்டமினும் உள்ளன. தீமை: இதய நோய்கள் ஏற்பட காரணமாக […]













