இலங்கைக்கான பொருளாதார வரியை 20 சதவீதமாக குறைத்த ட்ரம்ப்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இலங்கைப் பொருட்களுக்கான வரிகளை ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்ட 44% இலிருந்து 20% ஆகக் குறைப்பதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஜூலை 10 அன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின்படி, இந்த விகிதம் 30% ஆகக் குறைக்கப்பட்டது. இந்த வரிகள் வரும் ஆகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும். நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி விகிதங்கள் வருமாறு, • இலங்கை: 44% முதல் […]







