பல நாடுகளில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு
ஜப்பான், தென் கொரியா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு ஏற்கனவே பல தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இதனை தெரிவித்தார். புதிய அரசாங்கத்தின் நியமனத்துடன், பல்வேறு துறைகளில் அரசியல் தலையீடு இல்லாததால் ஈர்க்கப்பட்ட வளர்ந்த நாடுகள், இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளைத் திறந்து வருவதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பல பிரிவுகள் புதிய அலுவலக […]













