மூளையின் சிந்தனை திறனை பாதிக்கும் செயற்கை நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவு தளங்களை அதிகமாக பயன்படுத்துவது மனித மூளையின் சிந்தனை திறனை பெரிதும் பாதிக்கக்கூடியது என ஆய்வில் தெரியவந்துள்ளது. MIT பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நான்கு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், ChatGPT போன்ற AI கருவிகளை தொடர்ந்து பயன்படுத்தும் பயனர்களின் சிந்தனை திறன் சுமார் 47% வரை குறைந்துவிட்டதாக MIT விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, குறுகிய நேரத்திற்கு முன்பு எழுதிய தகவல்களையே நினைவில் வைத்திருக்க இயலாத நிலை இந்த […]













