இரண்டு மெக்சிகன் போதைப்பொருள் கும்பல்களுக்கு தடை விதித்த டிரம்ப் நிர்வாகம்
“பயங்கரவாதம்” குற்றச்சாட்டுகளின் பேரில் இரண்டு மெக்சிகன் போதைப்பொருள் கும்பல்களான கார்டெல்ஸ் யூனிடோஸ் மற்றும் லாஸ் வயக்ராஸ் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏழு நபர்களுக்கு தடை விதிப்பதாக அமெரிக்க கருவூலத் துறை தெரிவித்துள்ளது. தனித்தனியாக, கார்டெல்ஸ் யூனிடோஸின் ஐந்து உயர் பதவியில் உள்ள உறுப்பினர்கள் மீது போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களை சுமத்துவதாக நீதித்துறை தெரிவித்துள்ளது. “இந்த நடவடிக்கைகள் அமெரிக்க மக்களை அச்சுறுத்தும் கார்டெல்கள் மற்றும் நாடுகடந்த குற்றவியல் அமைப்புகளை முற்றிலுமாக அகற்றுவதற்கான ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உத்தரவை […]













