2வது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு
வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டி டிரா ஆனது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்புவில் வருகிற 25ம் தேதி தொடங்க உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் இந்த 2வது போட்டிக்கான இலங்கை அணியிலிருந்து ஆல்ரவுண்டரான மிலன் ரத்னாயகே காயம் காரணமாக […]













