முடி வளர்ச்சியை அதிகரிக்கும் இலகுவான வழிமுறை
இன்றைய இளைஞர்களின் பெரும் கவலையாக முடி உதிர்வு பிரச்சனை உருவெடுத்து இருக்கிறது. குறிப்பாக, ஆண் மற்றும் பெண் என அனைத்து பாலினத்தவரும் முடி உதிர்வு பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. உதாரணத்திற்கு, வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம், மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் சத்துக் குறைபாடு என்று பல்வேறு காரணங்களால் முடி உதிர்வு ஏற்படுகிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். அதன்படி, எந்த காரணத்தினால் முடி உதிர்வு ஏற்படுகிறது எனக் கண்டறிந்து […]













