கையடக்க தொலைபேசிகளில் இருக்கும் சிறிய துளைகளுக்கான காரணம்
இப்போதெல்லாம் கையில் போன் இல்லாதவர்களை பார்ப்பதே கஷ்டம்தான். குறிப்பாக ஸ்மார்ட்போன் பெரும்பாலானவர்களின் கைகளில் தவழ்கிறது. சில ஆயிரங்கள் முதல் பல லட்சங்கள் விலை வரையிலான செல்போன்கள் சந்தையில் கிடைக்கின்றன. விலைக்கு ஏற்ப அதன் சிறப்பம்சங்களும் இருக்கின்றன. செல்போனில் இருக்கும் சிறப்பம்சங்களை நாம் அது தொடர்பான வீடியோக்களை பார்த்து தெரிந்துகொள்வோம். ஆனால் நம் செல்போனின் வெளிப்பகுதி குறித்து எந்த அளவுக்கு நமக்கு தெரியும்? செல்போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய துளை ஒன்றை கவனித்து இருக்கிறீர்களா? அது எதற்கு என்று […]













