ரஜினி போட்ட Twitter பதிவு… மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி பொங்கலுக்கு வரும் என்று அதிக எதிர்பார்ப்பை கிளப்பிய நிலையில், ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக வந்த செய்திதான் லைகா வெளியிட்ட அந்த அறிவிப்பு. இன்னும் படம் சென்சார் செல்லாததால் ரிலீசுக்கு காலதாமதம் ஆகும் என்ற அறிவிப்புதான் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது. புத்தாண்டுக்கு வாழ்த்து தெரிவிப்பது போல் லைக்கா அறிக்கை ஒன்றை வெளியிட்டு தலையில் இடியை இறக்கி விட்டது. இந்த நிலையில் தான் ரஜினி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து twitter பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார் […]













