ஆசியா

சிங்கப்பூர் மக்களை மூளை தானம் செய்ய முன்வருமாறு கோரிக்கை

  • November 2, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் இன்னும் அதிகமானோர் மூளை தானம் செய்ய முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. குறிப்பிட்ட சில சிகிச்சை முறைகளைக் கண்டறிய இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூடுதலானோர் மூளை தானம் செய்வதை ஊக்குவிப்பதற்கு மக்களிடம் விளக்கிச் சொல்லத் திட்டமிடப்படுகிறது. நரம்பியல் கோளாறுகள், அவற்றின் ஆய்வுகள் குறித்து எடுத்துச் சொல்லப்படும். ஐந்து ஆண்டுக்கு முன் “மூளை வங்கி” அமைக்கப்பட்டது. மரணத்துக்குப் பின் மூளையைத் தானம் செய்ய 380 பேர் பதிவு செய்துள்ளனர். இதுவரை வங்கிக்கு 9 மூளைகளே கிடைத்துள்ளன. விரைவில் […]

விளையாட்டு

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸின் வீட்டிற்குள் புகுந்த கும்பல் – சிக்கிய நபர்

  • November 2, 2024
  • 0 Comments

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸின் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த பெறுமதியான பொருட்களை திருடிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அவரது வீட்டில் இந்த திருட்டு நடந்துள்ளது. திருடப்பட்ட போது தனது மனைவி மற்றும் இரண்டு சிறு குழந்தைகளும் உடனிருந்ததாக கிரிக்கெட் வீரர் குறிப்பிடுகிறார். […]

அறிவியல் & தொழில்நுட்பம்

கூகுளுக்கு போட்டியாக களம் இறங்கியது SearchGPT !

  • November 2, 2024
  • 0 Comments

கூகுள் தேடுபொறிக்கு போட்டியாக, ChatGPTல் இணையதள தேடலை அறிமுகம் செய்துள்ளது ஓபன் ஏஐ நிறுவனம். கடந்த 2022ன் இறுதியில் ஓபன் ஏஐ நிறுவனம் சாட்-ஜிபிடி எனும் ‘ஜெனரேட்டிவ் ஏஐ’ சாட்பாட்டை அறிமுகம் செய்தது. இது டிஜிட்டல் உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஜெனரேட்டிவ் ஏஐ பயன்பாடு சார்ந்த புரட்சியை ஏற்படுத்தியது. இச்சூழலில் ChatGPT-ல் நிகழ்நேர தகவல்களை பெறும் வகையிலான தேடுதலை ஓபன் ஏஐ வெளியிட்டுள்ளது. தற்போதைக்கு இதனை சந்தா கட்டணம் செலுத்தி மட்டுமே பயன்படுத்த முடியும். விரைவில் […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனுக்கு உதவ அமெரிக்கா எடுத்த தீர்மானம்

  • November 2, 2024
  • 0 Comments

உக்ரைனுக்கு ஏவுகணைகள், பீரங்கிகள் உட்பட, 425 மில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு உதவிகள் வழங்கப்பட உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான போரை மேலும் தீவிரமாக நடத்தும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பென்டகன் வெளியிட்ட அறிவிப்பில், வான் தடுப்பு ஏவுகணைகள், ராக்கெட்டுகள், கவச வாகனங்கள், பீரங்கி எதிர்ப்பு தளவாடங்கள், டிரோன்களைத் தாக்கும் தளவாடங்கள், துப்பாக்கிகள், எதிரிப்படைகளைத் தாக்கி அழிக்கும் ஸ்டிரைக்கர் விமானங்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் மருத்துவ உதவி, போர்ப் பயிற்சி, போக்குவரத்து உதவி, ஆயுதப் […]

விளையாட்டு

ஜாஹிர் கானை பின்னுக்குத் தள்ளி அபார சாதனை படைத்த ஜடேஜா

  • November 2, 2024
  • 0 Comments

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரின் சுற்றுப் பயணம் நிறைவடையும் கட்டத்தை நெருங்கியுள்ளது. முன்னதாக நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தி இருக்கிறது. இதனால், ஆறுதல் வெற்றி நோக்கி இந்திய அணி 3-வது மட்டும் இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் இன்று களமிறங்கியது. தொடக்கத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வந்தது. அதில், இந்திய அணியில் சிறப்பாக […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

ஸ்பெயினில் பலர் மாயம் – தண்ணீர், உணவு, மின்சாரம் இல்லாமல் தவிக்கும் மக்கள்

  • November 2, 2024
  • 0 Comments

ஸ்பெயின் (Spain) சந்தித்துள்ள மிக மோசமான வெள்ளப் பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டிவிட்டதென தெரிவிக்கப்படுகின்றது. மரண எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பலர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் நம்பிக்கை குறைந்துவருகிறது. இருப்பினும் மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொள்கின்றனர். வெலன்சியா (Valencia) வட்டாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பலியானோரில் அதிகமானோர் அங்கிருந்தவர்கள். பெருவெள்ளத்தால் பாலங்கள் சேதமடைந்தன. நகரங்கள் சேறும் சகதியுமாகக் காட்சியளிக்கின்றன. தண்ணீர், உணவு, மின்சாரம் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர். […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையை உலுக்கிய கோர விபத்து – வெளியான காரணம்

  • November 2, 2024
  • 0 Comments

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியின் அம்பகஹஒய பகுதியில் நேற்று முற்பகல் பேருந்து விபத்துக்குள்ளானதில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு பிரேக் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே காரணமாக இருக்கலாமென காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதன்போது பேருந்தைக் கட்டுப்படுத்த முடியாமல் விபத்து நேர்ந்திருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பேருந்து விபத்தில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் உயிரிழந்தனர். அத்துடன் 39 பேர் காயமடைந்த நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் […]

ஐரோப்பா செய்தி

பின்லாந்தில் குடியிருப்பு அனுமதி விண்ணப்பதாரர்களுக்கு அமுலாகும் புதிய நடைமுறை

  • November 2, 2024
  • 0 Comments

பின்லாந்தில் குடியிருப்பு அனுமதி விண்ணப்பதாரர்கள் புதிய வருமானத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குடியிருப்பு அனுமதியின் வகையைப் பொறுத்து மாறுபடும் என குறிப்பிடப்படுகின்றது. வேலை நோக்கங்களுக்காக, குடும்ப மறு ஒருங்கிணைப்பு, சர்வதேச பாதுகாப்பு மற்றும் படிப்பு அனுமதிகளுக்கான குடியிருப்பு அனுமதி விண்ணப்பதாரர்களுக்கு வெவ்வேறு வருமான வரம்புகள் பொருந்தும் என்று குடிவரவு சேவையின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆட்கடத்தலுக்கு ஆளானவர்கள், சிறார்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிற நபர்கள் உட்பட […]

ஐரோப்பா

ஜெர்மனியில் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல்

  • November 2, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – வெளியான அதிர்ச்சித் தகவல ஜெர்மனி மாணவர்கள் மத்தியில் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய, மாணவர்கள் மத்தியில் மன அழுத்தம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மன அழுத்தம் காரணமாக சில மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பெற்றோர் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மாணவர்கள் மத்தியில் கைத்தொலைபேசி பாவனை அதிகரித்துள்ளமையே இந்த நெருக்கடியாக காரணமாக அமைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. […]

இலங்கை செய்தி

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • November 2, 2024
  • 0 Comments

இலங்கையில் நேற்றைய தினம் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படகின்றது. கொழும்பு செட்டியார் தெருவின் தங்க நிலவரப்படி 24 கரட் தங்கம் 220,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. 22 கரட் தங்கம் 203,1500 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 27,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 25,440 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, 30ஆம் திகதி 24 கரட் தங்கம் 221 ,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட […]