40 ஆண்டுகளில் முதல் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்திய ஈராக்
சதாம் உசேன் ஆட்சியில் இருந்த 1987ம் ஆண்டிலிருந்து மக்கள்தொகை தரவுகளை சேகரிக்கும் முதல் முயற்சியாக ஈராக் நாடு தழுவிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. உள்துறை அமைச்சகம் விரிவான நடவடிக்கைக்கு இரண்டு நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தது, இது புதன் மற்றும் வியாழன் அன்று நாட்டின் 18 கவர்னரேட்டுகளில் உள்ள வீடுகளில் இருந்து 120,000 தரவுகளை சேகரிக்கும். ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்துடன் (UNFPA) மேற்கொள்ளப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, “ஈராக்கின் உண்மைத்தன்மையை அதன் மிகச்சிறிய […]













