ஆசியா

இந்தோனிசீயாவில் நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலி !

  • November 26, 2024
  • 0 Comments

இந்தோனீசியாவின் வடசுமத்திரா மாநிலத்தை அண்மையில் கனமழை உலுக்கியது.இதன் காரணமாகத் திடீர் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.இதில் 20 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பேரிடர் நிகழ்ந்து நான்கு நாள்கள் கழித்து, மாயமான 7 பேரைத் தேடும் பணி தொடர்கிறது. இத்தகவலை இந்தோனீசிய அதிகாரி ஒருவர் நவம்பர் 26ஆம் திகதியன்று தெரிவித்தார். தேடுதல், மீட்புப் பணியில் ஏறத்தாழ நூறு பேருடன் காவல்துறை அதிகாரிகளும் ராணுவ அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.இருப்பினும், இடைவிடா மழை தேடுதல் பணிக்கு இடையூறு விளைவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. “தேடுதல் பணி நவம்பர் […]

ஐரோப்பா

கிரேக்க தீவில் சட்டவிரோத குடியேறிகளின் படகு மூழ்கியதில் 8 பேர் பலி!

  • November 26, 2024
  • 0 Comments

திங்களன்று(25) கிரேக்க தீவான சமோஸில் புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்ததில் ஆறு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் இறந்துள்ளனர். மொத்தம் 39 பேர் மீட்கப்பட்டுள்ளனர், இருப்பினும் கப்பலில் இருந்தவர்களின் சரியான எண்ணிக்கை மற்றும் அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை என்று கடலோர காவல்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடல்சார் மற்றும் காப்பீட்டுக் கொள்கை அமைச்சர் Christos Stylianides இந்த சம்பவத்தை கடத்தல் நெட்வொர்க்குகளின் குற்றச் செயல்களின் துயரமான நினைவூட்டல் என்று கூறினார். கிரீஸ் மற்றும் டர்கியே இடையே […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

உயர்தரப்பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான அவசர அறிவிப்பு

  • November 26, 2024
  • 0 Comments

சீரற்ற காலநிலை காரணமாக உயர்தரப்பரீட்சை பரீட்சார்த்திகள் தத்தமது பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாத நிலைமை இருந்தால் அருகில் உள்ள நிலையங்களில் பரீட்சைக்கு அமரலாம். ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால், உதவிக்கு 117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொலெல்லாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

வட அமெரிக்கா

போர் விமானங்களுக்குப் பதிலாக ட்ரோன்களை பயன்படுத்த எலான் மஸ்க் அழைப்பு

  • November 26, 2024
  • 0 Comments

நவீன போர் விமானங்களுக்குப் பதிலாக ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்துமாறு எலோன் மஸ்க், அமெரிக்காவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க அரசாங்கத்தின் செலவினத்தைக் குறைக்கும் பொறுப்பை அந்நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்க இருக்கும் டொனால்ட் டிரம்ப் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. “விமானிகளுடனான போர் விமானங்கள் வழக்கற்றுப்போய்விட்டன. மேலும், அவற்றைப் பயன்படுத்தினால் விமானிகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது,” என்று ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் தளம் ஆகியவற்றின் தலைவரான மஸ்க் தமது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அமெரிக்காவை மையமாகக் கொண்ட லாக்ஹெட் மார்ட்டினால் […]

பொழுதுபோக்கு

விஜய் முன்னாடி எப்படினாலும் ஆடலாம்… ஓபனாக கூறிய பிரபல நடிகை

  • November 26, 2024
  • 0 Comments

தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிசியாக நடித்தவர் தான் நடிகை காயத்ரி ஜெயராமன். தற்போது குணச்சித்திர வேடங்களிலும், சீரியல்களிலும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் தளபதி விஜய் குறித்து காயத்திரி கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது. அதில் அவர் விஜய் பற்றி பேசிய விஷயம் மக்கள் கவனத்தை பெற்று வருகிறது. எந்த நடிகருடன் மிகவும் comfortable-ஆக இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகை காயத்ரி ஜெயராமன், “விஜயுடன் நடிக்கும்போது மிகவும் comfortable-ஆக இருக்கும். அவர் […]

வட அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி – டிரம்ப் மீதான வழக்குகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

  • November 26, 2024
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் மீது அந்நாட்டு பெடரல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இரண்டு வழக்குகள் மீளப்பெறப்பட்டுள்ளன. நாட்டின் அரசியலமைப்பின் படி, பதவியில் இருக்கும் ஜனாதிபதி மீது வழக்குத் தொடர முடியாது என்ற அடிப்படையில் அமெரிக்க நீதித்துறை அந்த வழக்குகளைத் திரும்பப் பெற்றுள்ளது. அதன்படி, அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், அது தொடர்பான வழக்குகளை தொடர முடியாது என அந்நாட்டு பெடரல் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. 2020 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளைத் […]

செய்தி

எதிர்கட்சி தலைவர் ஆசனத்தில் அமர்ந்தமைக்காக பகிரங்க மன்னிப்பு கோரிய வைத்தியர் அர்ச்சுனா!

  • November 26, 2024
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஆசனத்தில் அமர்ந்தமைக்காக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹனதீரவிடம் அவர் மன்னிப்பு கோரியுள்ளார். பத்தாவது நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திசைமுகப்படுத்தல் செயலமர்வு நேற்று இடம்பெற்றது. இந்த செயலமர்வின் இடைநடுவே அவர் மன்னிப்பு கோரியுள்ளார். தான் தெரிந்து அந்த ஆசனத்தில் அமரவில்லை. அது எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனமென தனக்குத் தெரியாது. அந்த ஆசனத்தில் அமருவதால் சிக்கல் ஏற்படுமென்றும் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் பல பகுதிகளில் கடும் பனிமூட்டம் – விமான சேவைகள் இரத்து

  • November 26, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியா – மெல்போர்னின் பல பகுதிகளில் கடும் பனிமூட்டம் காரணமாக ஏராளமான உள்நாட்டு விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. மெல்போர்ன் விமான நிலைய செய்தித் தொடர்பாளர் கூறுகையில், மூடுபனி “செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது” ஆனால் தாமதங்களைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மூடுபனியுடன் கூடிய வீதிகள் சரியான முறையில் தெரிவது இன்மையால் இவ்வாறான நிலையில் பயணங்களை ஆரம்பிப்பது ஆபத்தானது என குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று காலை 29 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் குறித்த புதுப்பிப்புகளுக்கு பயணிகள் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

இனி Google Maps-இல் காற்றின் தரத்தை கண்காணிக்கலாம்!

  • November 26, 2024
  • 0 Comments

நாம் சுவாசிக்கும் காற்றின் தரம் நம் உடல்நலனை பெரிதும் பாதிக்கும். இந்தக் கவலையைப் போக்கி, நம்மைச் சுற்றியுள்ள காற்றின் தரம் குறித்து நமக்குத் தெரிவிக்க Google Maps ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுதான் Air View+. Air View+ என்பது Google Maps செயலியில் சேர்க்கப்பட்டுள்ள ஒரு அம்சமாகும். இது நாம் இருக்கும் இடத்தின் காற்றின் தரத்தை நேரலையில் காண்பிக்கும். இந்தத் தகவல், 150-க்கும் மேற்பட்ட இந்திய நகரங்களில் உள்ள சென்சார்களிலிருந்து பெறப்பட்டு, Google AI-ன் […]

செய்தி விளையாட்டு

IPL ஏலத்தில் விற்பனை ஆகாமல் போன சச்சின் டெண்டுல்கர் மகன்!

  • November 26, 2024
  • 0 Comments

ஐபிஎல் ஏலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் விற்பனையாகாமல் போனதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று (நவம்பர் 24) தொடங்கியது. முதல் நாளில் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இரண்டாம் நாளான இன்றும் ஏலத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. ஐபிஎல் மெகா ஏலம்: சிஎஸ்கே முழு அணி விவரம்! 13 வயது சூரியவன்ஷியை ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் எடுத்த நிலையில், மூத்த வேகப்பந்து […]