இலங்கை செய்தி

இலங்கையில் மின் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்

  • December 7, 2024
  • 0 Comments

இலங்கையில் மின்சார கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை, பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. இதன்படி, மின்சார சபை முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதுடன், தற்போதுள்ள மின் கட்டணத்தை திருத்தம் செய்யாமல் அதே முறையில் மாற்றமின்றி பேணுவதற்கு இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது.

மத்திய கிழக்கு

சிரியாவில் இருந்து வெளியேறும் பல்லாயிரக்கணக்கான மக்கள்

  • December 7, 2024
  • 0 Comments

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸிலிருந்து பல்லாயிர கணக்கான மக்கள் வெளியேறுவதாகத் தகவல்கள் கூறுகின்றன. கிளர்ச்சிக் குழு நகரை நெருங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. கிளர்ச்சிக் குழு அதைப் பிடித்துவிட்டால் தலைநகர் டமாஸ்கஸுடன் தொடர்பைத் துண்டிக்க அது வழிவிடும். அலெப்போ நகரின் கட்டுப்பாடு சென்ற வாரம் கிளர்ச்சியாளர்களின் கைக்குப் போனது. நேற்று முன்தினம் வடக்கே உள்ள ஹாமா அவர்களின் வசம் சென்றது. ஜனாதிபதி பஷார் அல்-அசாதுக்குக் (Bashar al-Assad) கிளர்ச்சியாளர்களின் அதிவேக முன்னேற்றம் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. அவரை ஆட்சியிலிருந்து வீழ்த்துவதே […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஸ்மார்ட்போனில் சமிக்ஞை – ஐரோப்பாவில் புதிய நடைமுறை

  • December 7, 2024
  • 0 Comments

இன்றைய காலகட்டத்தில் உணவு, உடை, இருப்பிடம் போல மொபைல் போனும் மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக உருவெடுத்து விட்டது. இப்போதெல்லாம் மக்கள் தொலைபேசிகளை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். இதில் சில தேவையான பணிகளாக இருந்தாலும், பல நேரங்களில் நாம் தேவையில்லாமல் இதை பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இதன் காரணமாக தூக்கம், மன ஆரோக்கியம் மற்றும் உறவுகளுக்கு இடையிலான பிணைப்பும் கெட்டுப்போகின்றன. மொபைல் போன்கள் நமக்கு பல வழிகளில் உதவுகின்றன என்றாலும், இவற்றால் வாழ்வில் நாம் பல பிரச்சனைகளையும் சந்திகிறோம், முக்கியமான […]

இலங்கை

இலங்கையில் வானிலையில் மீண்டும் மாற்றம்! மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எச்சரிக்கை

  • December 7, 2024
  • 0 Comments

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு கடலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 10ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன், நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நிலைபெறும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், […]

விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜஸ்பிரித் பும்ரா

  • December 7, 2024
  • 0 Comments

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று (டிசம்பர் 6) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடியது. ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக நிதீஷ் குமார் ரெட்டி 54 […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் இருந்து பிரித்தானியாவுக்கு படையெடுக்கும் அகதிகள் – கடுமையாகும் கட்டுப்பாடுகள்

  • December 7, 2024
  • 0 Comments

பிரான்ஸில் இருந்து பிரித்தானியா நோக்கி சட்டவிரோதமாக பயணிக்கும் அகதிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சில சிறப்பு நடவடிக்களை பிரான்ஸ் உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். அகதிகள் பிரான்ஸின் பா-து-கலே கடற்பிராந்தியம் வழியாக சிறு படகுகளிலும், சிலர் வாகனங்களில் மறைந்து ஒளிந்தும் பயணிக்கின்றனர். இந்த ஆபத்தான் பயணங்களினால் இவ்வருடத்தில் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர். அகதிகளின் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து உள்துறை அமைச்சர் Bruno Retailleau, சிறப்பு கண்காணிப்பில் ஈடுபட உள்ளதாக அறிவித்தார். தரை மற்றும் வான் […]

ஆசியா

சீனாவில் பணக்காரர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • December 7, 2024
  • 0 Comments

சீனாவில் பணக்காரர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 5ஆம் திகதி வெளியிடப்பட்ட சுவிஸ் வங்கி அறிக்கையின்படி, இந்த விடயம் தெரியவந்துள்ளது. 1 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் சொத்துக்களைக் கொண்ட சீனாவில் உள்ளவர்களின் எண்ணிக்கை 520இல் இருந்து 427 ஆகக் குறைந்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. 2023 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க குறைவு என்று அறிக்கை காட்டுகிறது. சீனாவின் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏற்பட்டுள்ள சவால்களும், நிதித்துறையில் ஏற்பட்டுள்ள குழப்பமும்தான் முக்கிய […]

ஐரோப்பா செய்தி

780 வெளிநாட்டவர்களுக்கு கோல்டன் விசாக்கள் வழங்கிய ஸ்பெயின் – பயனடைந்த 15,300 பேர்

  • December 7, 2024
  • 0 Comments

780 வெளிநாட்டவர்களுக்கு கோல்டன் விசாக்கள் வழங்கிய ஸ்பெயின் – பயனடைந்த 15,300 பேர் ஸ்பெயினில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஒக்டோபர் இறுதி வரை சுமார் 780 கோல்டன் விசாக்கள் வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டன. ஸ்பெயின் அரசாங்கத்தால் வெளியிட்ட தகவலுக்கமைய ஜனவரி மற்றும் மார்ச் 2024 க்கு இடையில், ஸ்பெயின் மாதத்திற்கு சராசரியாக 69 கோல்டன் விசாக்களை வழங்கியது. அதே நேரத்தில் ஏப்ரல் முதல் ஒக்டோபர் வரை, வழங்கப்பட்ட கோல்டன் விசாக்களின் மாத சராசரி 95 ஆக அதிகரித்துள்ளது. […]

இலங்கை செய்தி

இலங்கையில் அடுத்த வருடம் முதல் அமுலுக்கு வரும் தடை

  • December 7, 2024
  • 0 Comments

இலங்கையில் சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் ஹசங்க விஜேமுனி இதனை தெரிவித்துள்ளார். 2025 ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கான வர்த்தமானி அறிவிப்பை அமுல்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர் இதனை தெரிவித்தார்.

செய்தி விளையாட்டு

SLvsSA – 2ம் நாள் முடிவில் 242 ஓட்டங்கள் குவித்த இலங்கை

  • December 6, 2024
  • 0 Comments

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயனம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கெபேஹாவில் தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் […]