Apple Smart Watch series 10 – சிறப்பம்சங்கள் என்ன?
தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில், அடிக்கடி புதிய ஸ்மார்ட் சாதனங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் உலக அளவில் பிரசித்தி பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் ஒன்று சந்தைக்கு புதுவரவாக வருகை தந்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை ஆராய்கிறது இந்தப் பதிவு. இன்றைய இளைஞர்களின் டிஜிட்டல் பயன்பாட்டில் ஸ்மார்ட் வாட்ச்கள் குறிப்பிடத் தகுந்த இடத்தைப் பிடித்துள்ளன. தொலைபேசி அழைப்புகள், குறுந்தகவல்கள் மற்றும் முக்கிய நோட்டிபிகேசன்களை அறிந்து கொள்ள ஸ்மார் வாட்ச் உதவுகிறது. […]













